படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.
அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com

சனி, 9 மே, 2015

கவி காமு ஷெரீப் நூல்கள் தமிழ் அலை தயாரிப்பில்


கலாம் பதிப்பக வெளியீடாக கவி காமு ஷெரீப் நூல்கள் தமிழ் அலை தயாரிப்பில்

அருணை மணி நூல் தமிழ் அலை தயாரிப்பில்

அருணை மணி அவர்களின் சுடுகின்ற சிந்தனைகள் நூல் தமிழ் அலை தயாரிப்பில்

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழ் அலை வெளியீடாக

தமிழ் அலை வெளியீட்டகத்தின் தயாரிப்பாக
பச்சோந்தி கவிதை நூல்

தமிழ் அலை வெளியீடாக

தமிழ் அலை தயாரித்து வெளியிட்டுள்ள
செல்மா மீரா கவிதை நூல்

தமிழ் அலையின் வடிவமைப்பு தயாரிப்பில்

தமிழ் அலையின் வடிவமைப்பு தயாரிப்பில்
மலேசிய தொழில் அதிபர் ஏவி எம் ஜாபர்தீன் அவர்களின் நினைவு மலர்

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தமிழ் அலை பெருமைமிகு தயாரிப்பில்வெளிநாடு வாழ் உழைக்கும் தமிழர்களின்
வாழ்வின் வலிகளை இசையில் பதிவுசெய்யும்
அவசியத்தை சொன்னவுடன்
மிகுந்த ஈடுபாட்டோடு
பாடல்கள் எழுத ஒப்புக்கொண்ட
என் எப்போதும் அன்பால் ஆளுகிற
கவிதை ஆளுமைகளான
கவிக்கோ அப்துல் ரகுமான்
மக்கள் பாவலர் இன்குலாப்
கவிச்சித்தர் மு.மேத்தா
கவிஞர் நை.மு.இக்பால்
விடுதலைப்பாவலர் அறிவுமதி
கவிஞர் பழநிபாரதி
கவிஞர் யுகபாரதி
உள்ளிட்ட என் கவிதை குடும்பத்திற்கும்

இசைக்கோர்ப்புக்கு
ஆர்வமுடனும்... ஆத்மார்த்தமாகவும்
ஒப்புக்கொண்ட
இசை ஆளுமை
தாஜ்நூர் அவர்களுக்கும்
நன்றிகளும் வாழ்த்துகளும்

மிக விரைவில்
எல்லா தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும்